அத்தியாயம் : 89 - அல்ஃபஜ்ரு - வைகறை

Tamil Quran Audio - A podcast by TamilQuranAudio

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.